ஸஹாபியே ரஸூல் ﷺ ஹழ்ரத் முஆவியா இப்னு அபூசுப்யான் رضي الله عنه அவர்களைப் பற்றி அறிய நாடுபவர்களும்,அன்னாரின் மீது அவதூறு பரப்பும் வழிகேடர்களும் படிக்க வேண்டிய நூல் -
இமாம் இப்னு ஹஜர் மக்கி رضي الله عنهஅவர்கள் எழுதிய "தத்கிர் அல் ஜினான் வ லிஸான் அன் குதுர் வல் தபவ்வப் பி தல்பி செய்யிதினா முஆவியா இப்னு அபூசுப்யான் " . இமாம் இப்னு ஹஜர் رضي الله عنه அவர்கள் ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்கள் மீது ராபிழி ஷியாக்கள்,மற்றும் அறிவீனர்களால் கூறப்படும் அனைத்து அவதூறுகளுக்கு மறுப்பளித்து பதில் அளித்துள்ளார்கள்.
ஷாம் பிரதேசத்தின் முஹத்திதும்,லெபனானின் முப்தியுமான ஷைகுல் இஸ்லாம் இமாம் யூசுபுந் நபஹானி رضي الله عنه அவர்களும் அமீர் முஆவியா رضي الله عنه அவர்களின் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு மறுப்பாக தமது நூல் ," அஸலிப் அல் பாதியா பீ பழ்லில் ஸஹாபா வ இக்னா அஷ் ஷிஆ' பதில் அளித்துள்ளார்கள் .
அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாத்தின் பார்புகழ் பெற்ற மேன்மை மிக்க இத்தகைய இமாம்களின் முன் நவீன கால குழப்பவாதிகளான ஹசன் ஸக்காப்,குமாரி,ஹபஷி(அரபுலகில்) ஆகியோரும்,துணைக்கண்டத்தில் டாக்டர்.தாஹிர்,அப்துல் காதிர் ஜிலானி ( பாகிஸ்தான்) மற்றும் தமிழகத்தில் உள்ள காஜிமார் ஈத்கா பள்ளியின் இமாம் காஜா முயீனுத்தீன் ஆகியோரின் உளரல்களை கண்டு இஸ்லாமிய சமூகம் குழம்ப வேண்டாம்.
கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கற்றுத் தந்த வழிமுறையில் அவர்களின் பரிசுத்த குடும்பத்தினரையும் சங்கை செய்வோம்,அவர்களின் உற்ற தோழர்களான ஸஹாபா பெருமக்கள் அனைவரையும் ஏற்போம்.
اللهم آمين بجاه نبينا محمد صلى الله عليه وسلم
Whoever want to know who was Amir Mu'awiyyah Ibn Abu Sufyan and that those who are slandering him are misguided must read the book:`Tat-hir al-Jinan wal Lisan an Khutur wal Tafawwuh bi Thalbi Sayyiduna Mu'awiyyah Ibn Abi Sufyan' (تطهير الجنان واللسان عن الخطور والتفوه بثلب سيدنا معاوية بن أبي سفان) by Imam Ibn Hajar Makki. He refuted and answer all the allegations against Hazrat Amir Mu'awiyyah by the Rafidah,Shi'ah and the ignorants.
Who is Hassan Saqqaf,Ghumari,Habashi and other deviants compare with Allamah Ibn Hajar Makki ? Shaykh Yusuf Nabhani also refuted the slanderers of Amir Mu'awiyyah in his book:`Asalib al-Badiah fi Fadl il-Sahabah wa Iqna ash-Shi'ah'.