Thursday, 17 September 2020

முஆவியாவும் எங்கள் தலைவர்- அவரைப் பழித்துப் பேசுவது பாவிகளின் செயலாக இருக்கிறது.

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி வயதில் பெரியவர்களுக்கு விளக்கமளிப்பது எங்களுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் நாங்கள் விளக்கமளிக்க (என்றும்) தயங்கியதில்லை.

1. நாங்கள் அஹலுஸ் ஸுன்னா (வழிமுறையைப்) பின்பற்றுபவர்கள்.

2. நாங்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் நேசிக்கிறோம். அவர் பிறந்த இடம், அவர் ஓய்வெடுத்த இடம், அவர் எதையெல்லாம் தொட்டாரோ அப்பொருள்கள், அவருடைய குடும்ப உறுப்பினர்கள், அவரைக் காணும் பேறுபெற்ற முஸ்லிம்கள் என அனைத்தையும் நேசிக்கிறோம். எந்தப் பொருளோ அல்லது எந்த நபரோ ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால், நாங்கள் அவர்களை, அவற்றை பெருமதிப்புடன் மதிக்கிறோம்.

3. எல்லா ஸஹாபாக்களையும் (நபித் தோழர்களையும்) ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்காக நாங்கள் நேசிக்கிறோம். அவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நேரில் காணும் பேறுபெற்றதால், நாங்கள் அவர்களை மதிக்கிறோம்.

4. ஸஹாபாக்கள் அனைவரும் மனிதர்கள். அவர்கள் இஜ்திஹாத்தில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம்.

5. மௌலா அலிக்கும், அமீர் முஆவியாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.

6. மௌலா அலியின் தரமானது, அமீர் முஆவியாவை விட அதிகமானது. அதாவது, அமீர் முஆவியாவின் தரத்தில் ஒரு குதிரை தனது ஒளியின் வேகத்தில்  பயணத்தைத் தொடங்கி (ஓடத் தொடங்கி), ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் மௌலா அலியின் தரத்தை எட்டிவிட முடியாது.

7. அமீர் முஆவியாவை சில மூடர்களால் (வழிகேடர்களால்) திட்டப்படுகிறார்.

8. நாங்கள் அந்த மூடர்களால் அவர் மீது பொழியப்படும் (செய்யப்படும்) இழிவுகளைத் தடுக்க அவருக்கு ஆதரவாகப் பேசுகிறோம். ஏனெனில், அவருக்கும் நம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களோடு ஒரு தொடர்புண்டு.

9. அவரைப் பாதுகாப்பது (அவர்மீது பொழியும் கணைகளைத் தடுத்து ஆதரவாகப் பேசுவது) ஒருபோதும் அவரை மௌலா அலியுடன் ஒப்பிடுவதாக ஆகாது. இது குறித்து மேலேயுள்ள ஆறாவது கருத்தைக் காணவும்).

10. மௌலா அலியின் இஜ்திஹாத் சரியானது. ஆனால் அமீர் முஆவியாவின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மாறாக எண்ணக் கூடியவர்களை நாங்கள் வழிகேடர்களாகக் கருதுகிறோம்.

11. அமீர் முஆவியாவுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு ஒரு காரணமுள்ளது. அவர் ஒரு ஸஹாபி. அவரை ஆதரிப்பது அவருடைய இஜ்திஹாத் சரியாக இருந்தது எனச் சொல்வதல்ல. அல்லது அவரது தரம் மௌலா அலியோடு ஒப்பிடமுடியும் என்ற எண்ணத்தாலும் அல்ல.

13. அமீர் முஆவியாவுக்கு ஆதரவாகப் பேச ஒரு (நியாயமான) காரணமுண்டு. ஏனெனில், அவரைப் பற்றி தவறான எண்ணங்கள் உண்டானால், அதே கருத்து மற்ற ஸஹாபாக்கள் மீதும் உருவாகும். இதை தற்போது கண்கூடாகப் பார்க்கமுடியும்.

14. அமீர் முஆவியா 'ஸஹாபாக்களின் திரை' என அறியப்படுகிறார். ஒருமுறை அந்தத் திரை விலகினால், அதாவது அவர் விமர்சனத்துக்கு உள்ளானால், மற்ற ஸஹாபாக்கள் மீதும் அவ்வாறான கண்ணியக் குறைவான செயல்கள் தொடங்க ஆரம்பிக்கும்.

15. அஹலுஸ் ஸுன்னா வழிமுறையின் இமாம் ஆலாஹஜ்ரத் அஹமத் ரஸாகான், இதைத் தெளிவாக கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

- (ஸஹாபாக்களின்) படித்தரங்களில் எண்ணற்ற படித்தரங்கள் உண்டு
- உண்மையென்னவோ அது ஹைதர் கராரிடம் உள்ளது
(ஹைதர்கரார் - கர்ஜிக்கும் சிங்கம், ஹஜ்ரத்அலி)
- ஆனால் முஆவியாவும் எங்கள் தலைவர்
- அவரைப் பழித்துப் பேசுவது பாவிகளின் செயலாக இருக்கிறது.

Thursday, 3 September 2020

Shan-e-Ameer Muawiya Radi Allah Anho Ahadees o Aasaar Ki Roshni Mein

Shan-e-Ameer Muawiya Radi Allah Anho Ahadees o Aasaar Ki Roshni Mein
Author:Allama Ghulam Murtaza Saqi Mujaddadi
Allama Ghulam Murtaza Saqi Mujaddadi's Book Written In Urdu Name: "Shan-e-Ameer Muawiya Radi Allah Anho Ahadees o Aasaar Ki Roshni Mein" , Read yourself and tell others to read also.

Hazrat aamir muawiya radiALLAHU anhu,fazilat. Aameer muhaviya/ amir muhaviya/Ameer/muaviya

Hazrat Ameer Muaviya Hazrat ibne Abbas ki Nazar mein

Hazrat Ibne Abbas say Pocha Gaya Kay Aap Hazrat  Ameer ul Mominin Ameer Muaviya Kay Baare Mei Kya Raaye  Hai Jab Ki Wo witar KI Ek hi Rakaat Padhtay Hain Hazrat Ibne Abbas Nay Farmaya BE shak Wo Faqeeh Hain

*Bukhari Shareef vol 2 page 436*

Hazrat Ameer Muaviya ‎رضي الله عنه ‏Ka Gustakh Jahannami Kutta Hai ‎!

❤️ Hazrat Qazi Ayaz رحمۃ اللہ علیہ Ki Mash'hoor Wa Ma'roof Ba Barkat Kitab Kitab Us Shifa Ki Sharah Naseem Ur Riyaz Mein Hazrat Imam Shahabuddin Khiffaji Misri رحمۃ اللہ علیہ Hazrat Ameer Muaviya رضی اللہ تعالی عنہ Ki Shan Mein Gustakhi Karne Walon Ke Taluq Se irshad Farmate Hain :

ومن یکن یطعن فی معاویۃ
 فذالک کلب من کلاب الھاویۃ

🆔 Hazrat Ameer Muaviya رضی اللہ تعالی عنہ Per La'an Ta'an {Gustakhiyan} Karta Hai Wo *Haawiya* Jahannam Ke Kuttun Mein Se Ek Kutta  Hai

📘 Naseem Ur Riyaz Sharah Qazi Ayaz Vol 03 Page 430

📝 نوٹ۔۔۔
22 رجب المرجب کو حضرت امام جعفر صادق رضي الله عنه کے کونڈوں کے ساتھ حضرت امیر معاویہ رضي الله عنه کا عرس شریف منائیں فاتحہ خوانی و محافل ذکر خیر کا اہتمام کریں !

📝 22 Rajjab ul Murajjab ko Hazret Imam Jafer Sadiq رضي الله عنه ke kundoN ke sath Hazret Ameer Muawiya رضي الله عنه ka URS E SHAREEF manayein, Fatiha Khawni wa mahafil e Zikr e Khair ka ehtemam Karein !